ADDED : ஜன 06, 2024 06:03 AM
மானாமதுரை: மானாமதுரை ரயில்வே காலனி பகுதியைச் சேர்ந்த சேவுகன் மகன் செந்தில்குமார் 37, இவர் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மானாமதுரை போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.