ADDED : மார் 17, 2025 06:39 AM
சிவகங்கை, : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நுாலக புத்தகம் படித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. ஆசிரியர் முத்துமீனாள் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். தாசில்தார் சேதுநம்பு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
வருவாய் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.