/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழாஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா
ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பொங்கல் விழா
ADDED : ஜன 12, 2024 12:31 AM
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள வெள்ளிக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற பாலின பொங்கல் விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று பொங்கல் வைத்த விழாவில் எம்.எல்.ஏ., தமிழரசி பொங்கல் வைப்பதற்கு தேவையான பானை,வெல்லம்,அரிசி போன்ற பொருட்களை வழங்கி விழாவை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன்,இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன்,கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் தமிழரசன்,ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் மற்றும் வெள்ளிக்குறிச்சி கிராம மக்கள் கலந்து கொண்டனர்.