ADDED : ஜன 30, 2024 11:50 PM
தேவகோட்டை : புளியால் அரசு உயர்நிலைப்பள்ளியில் காந்தி நினைவு நாளை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் நாகேந்திரன் தலைமையில் நடந்தது.
ஆசிரியர் ஜோசப் இருதயராஜ், ஆசிரியைகள் விமலா கார்த்திகா, ஜெயந்தி, சவேரியம்மாள் அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.