/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல் மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல்
மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல்
மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல்
மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது கார் பறிமுதல்
ADDED : மே 27, 2025 01:01 AM
திருப்புத்துார்: திருப்புத்துாரில் காரைக்குடி ரோட்டில் 240 மதுபாட்டில்களுடன் காரில் சென்றவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும் காரையும் பறிமுதல் செய்தனர்.
திருப்புத்துார் கல்வெட்டுமேடு பாலகிருஷ்ணன் மகன் அழகுராஜா 32. இவர் நேற்று மதியம் 3:00 மணிக்கு காரைக்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் 240 குவாட்டர் மது பாட்டில்களை வாங்கி காரில் ஏற்றினார். திருப்புத்துார் போலீசார் காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த அழகுராஜாவை கைது செய்தனர்.