Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

போலி மதுபாட்டில் பறிமுதல்: 7 பேர் கைது

ADDED : ஜூன் 24, 2024 01:41 AM


Google News
காளையார்கோவில் : ராமநாதபுரம் மாவட்டம், ராதானுார் சிவக்குமார் 29.

இவர் புலியடித்தம்பம் டாஸ்மாக் மதுக்கடை அருகே பாரில் போலி மதுபானங்களை வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையிலான போலீசார் அவரை கைது செய்து, 139 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். * திருப்புவனம் அருகே மடப்புரம், தட்டான்குளம், ஜாரிபுதுக்கோட்டையில் போலீசார் சோதனை செய்தனர்.இதில், போலி மதுபாட்டில்களை விற்றதாக மாயகிருஷ்ணன், கண்ணன், மாரியம்மாள், ஜெயராணி, முருகன் உட்பட 6 பேர்களை கைது செய்து, 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us