ADDED : ஜூன் 23, 2025 11:40 PM
தேவகோட்டை: தேவகோட்டையில் வழக்கறிஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக ஆசைத்தம்பி, துணைதலைவர் பெரியசாமி, செயலாளர் அசோகன், துணை செயலாளர் தமிழ்குமரன், பொருளாளர் கார்த்திகேயன் தேர்வாகினர்.