/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம் முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்
ADDED : மார் 24, 2025 05:45 AM
சிவகங்கை: சிவகங்கையில் நாளை (மார்ச் 25) முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, முன்னாள் படைவீரர், படையில் பணியாற்றுவோர், அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் அன்று காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இக்கூட்டத்தில் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி நிவர்த்தி பெற்று செல்லலாம், என்றார்.