
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில், மு.சித.மு.
சிதம்பரம் செட்டியார் மேல்நிலைபள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து ஆசிரியர் பழனிக்குமார் தலைமை ஆசிரியர் சிதம்பரம் ஆசிரியர் முத்துராமலிங்கம் உள்ளனர்.