ADDED : மே 30, 2025 03:18 AM
சிவகங்கை: சிவகங்கை எஸ்.ஐ., செல்வபிரபு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் சந்தேகப் படும் படியாக நின்ற காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்த ரபீக் அகமதுவை 21 பிடித்து விசாரித்தார். அவர் விற்பனைக்கு 10 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்தார்.