/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மானாமதுரையில் இன்று உங்களை தேடி முகாம்மானாமதுரையில் இன்று உங்களை தேடி முகாம்
மானாமதுரையில் இன்று உங்களை தேடி முகாம்
மானாமதுரையில் இன்று உங்களை தேடி முகாம்
மானாமதுரையில் இன்று உங்களை தேடி முகாம்
ADDED : ஜன 30, 2024 11:37 PM
சிவகங்கை : தமிழக அரசின் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' புதிய திட்ட முகாம் இன்று மானாமதுரையில் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணும் நோக்கில் இன்று (ஜன.,31) மானாமதுரையில் உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்ட முகாம் நடைபெறும்.
இம்முகாமில் அனைத்து துறை நலத்திட்டங்கள், சேவைகள் தடையின்றி மக்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் நோக்கில், இந்த முகாம் நடக்கிறது.
இத்தாலுகாவிற்கு உட்பட்ட பொது மக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த வருவாய் ஆய்வாளர் மூலம் முகாமில் வழங்கி, தீர்வு காணலாம், என்றார்.