Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

மாட்டுவண்டி பந்தயம்

ADDED : பிப் 12, 2024 04:57 AM


Google News
Latest Tamil News
சிவகங்கை: சிவகங்கையில் நேற்று மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

இதில் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து 85 ஜோடிகள் பங்கேற்றன. பெரிய மாட்டில் 22 ஜோடிகளும், சிறிய மாட்டில் 63 ஜோடிகளும் பங்கேற்றன.

பெரிய மாட்டிற்கு 8 மைல் துாரமும், சிறிய மாட்டிற்கு 6 மைல் துாரமும் பந்தய எல்லையாக நிர்ணயித்திருந்தனர்.

வெற்றி பெற்ற பெரிய மாட்டின் உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரமும், சிறிய மாட்டின் உரிமையாளருக்கு ரூ.15,000மும் பரிசாக வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us