ADDED : பிப் 05, 2024 11:54 PM
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே கல்லல் ஒன்றியம் வெளியாரி பட்டத்து நாச்சியம்மன் கோயில் பரம்பரை முறை வழிசாராத அறங்காவலராக எம்.காசிநாதன் அறநிலையத்துறையினரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிராம இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அளிக்கும் நேஷனல் சமுதாய கல்லுாரி தாளாளர் ஆவார்.