/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/எப்போது திறப்பார்கள் காத்திருக்கும் அங்கன்வாடிஎப்போது திறப்பார்கள் காத்திருக்கும் அங்கன்வாடி
எப்போது திறப்பார்கள் காத்திருக்கும் அங்கன்வாடி
எப்போது திறப்பார்கள் காத்திருக்கும் அங்கன்வாடி
எப்போது திறப்பார்கள் காத்திருக்கும் அங்கன்வாடி
ADDED : ஜூன் 24, 2024 01:41 AM
காரைக்குடி : சாக்கோட்டை ஒன்றியம், கொத்தமங்கலம் ஊராட்சியில் உள்ள மாங்குடி ஆண்டவர் கோயிலில் கட்டியுள்ள புதிய அங்கன்வாடி கட்டடம் திறப்பு விழாவிற்காக காத்து கிடக்கிறது.இப்பகுதி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதற்காக 2021--2022 ம் நிதி ஆண்டில் ரூ.10.93 லட்சத்தில் அங்கன்வாடிக்கு புதிய கட்டடம் கட்ட திட்டமதிப்பீடு தயார் செய்தனர்.இக்கட்டடம் கட்டி ஒரு ஆண்டிற்கு மேல் ஆகியும், திறப்பு விழா காணாமல் உள்ளது.
இதனால், குழந்தைகள் கொத்தமங்கலத்தில் உள்ள அங்கன்வாடிமையத்திற்கு செல்வதால், சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.