/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது சிவகங்கையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சிவகங்கையில் 11 பேர் குண்டர் சட்டத்தில் கைது
ADDED : மார் 16, 2025 12:32 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் 10 ரவுடிகள், ஒரு பாலியல் வழக்கில் ஈடுபட்ட 11 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
மானாமதுரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கில் கைதானவர் குட்டித்தினி இந்திராநகரை சேர்ந்த சசிவர்ணம் 38.
மேலபிடாவூரில் கல்லுாரி மாணவரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட மேலப்பிடாவூர் வினோத்குமார் 20, ஆத்தீஸ்வரன் 22, சிவகங்கை வாணியங்குடியில் பூக்கடை வியாபாரியை கொலை செய்த மதுரை சிந்தாமணியை சேர்ந்த மூலி பாலமுருகன்28, பாலமுருகன் 31, அஜித் 23, கருப்பசாமி 32, கணேசன் 22, பால்பாண்டி 20, சின்ன அனுபானடி ரமேஷ் 23 ஆகிய 11 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையில் பேரில் கலெக்டர் ஆஷா அஜித்து உத்தரவிட்டார்.