Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

இன்றைய நிகழ்ச்சி  

ADDED : ஜூலை 27, 2024 05:42 AM


Google News
ஆன்மிகம் * ஆடிப்பூர திருவிழா: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, திருவிளக்கு பூஜை, மாலை 5:30 மணி.

* ஆடித்திருவிழா: வலம்புரி செல்வவிநாயகர் கோயில், அழகுமெய்ஞானபுரம், சிவகங்கை, சிறப்பு பூஜை, மாலை 6:00 மணி. * சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி. *சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி. * சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி. * சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி. * சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை கோயில், சிவகங்கை, காலை 8:45 மணி. * சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி. * சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம் காலை 9:00 மணி. * கம்பராமாயண பாடல் பாராயணம்: ராமாயண ராமர் கோயில், தேவகோட்டை, காலை 10:00 மணி. பொது* பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்: ஸ்டேட் பாங்க் முன், சுப்பிரமணியபுரம், காரைக்குடி, தலைமை: மாவட்ட தலைவர் சஞ்சய் காந்தி, காலை 11:00 மணி, ஏற்பாடு: மாவட்ட காங்., கட்சி. * புதிய பஸ்கள் இயக்க துவக்கவிழா: பஸ் ஸ்டாண்ட், திருப்புத்துார், துவக்கி வைப்பவர்: அமைச்சர் பெரியகருப்பன், மாலை 4:30 மணி. * துாய்மை பணி விழிப்புணர்வு ஊர்வலம்: கண்ணுடைய நாயகி கோயில் முதல் ஈ.வெ.ரா., சிலை வரை, காரைக்குடி, துவக்கி வைப்பவர்: கார்த்தி எம்.பி., மதியம் 3:00 மணி. * வருமுன் காப்போம் சிறப்பு முகாம்: அரசு நடுநிலை பள்ளி, சித்தானுார், கண்ணங்குடி, காலை 10:00 மணி, ஏற்பாடு: சுகாதாரத்துறை. * ஐம்பெரும் விழா: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி, காலை 10:00 மணி, ஏற்பாடு: உடல்நலக்கல்வியாளர் அறக்கட்டளை. * பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அரண்மனைவாசல், சிவகங்கை, தலைமை: முன்னாள் அமைச்சர் தென்னவன், காலை 10:00 மணி, ஏற்பாடு: மாவட்ட தி.மு.க.,///





      Our Apps Available On




      Dinamalar

      Follow us