ADDED : ஜூலை 27, 2024 05:20 AM
சிவகங்கை, ஜூலை 27-தமிழ்நாடு ஊரக வளர்ச்சி, ஊராட்சி ஒன்றிய பணியாளர் சங்க நகர், வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
சிவகங்கை நகர் தலைவர் வீரணன் சுபாஷ் சந்திரபோஸ், வட்ட கிளை தலைவர்கள் சிவகங்கை பாலாஜி, திருப்புவனம் ஆர். பாலசந்திரபட், மானாமதுரை ஆர்.ரமேஷ், இளையான்குடி பி.மகேஸ்வரன், காளையார்கோவில் டி.தனசேகரன், கல்லல் வி.சக்திவேல், தேவகோட்டை எஸ்.பழனி, கண்ணங்குடி கே.முருகேசன், சாக்கோட்டை கே.கண்ணன், திருப்புத்துார் கே.சரஸ்வதி, சிங்கம்புணரி சி.ஸ்ரீராம், எஸ்.புதுார் கே. அய்யனார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.