Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்

ADDED : ஜூலை 07, 2024 11:38 PM


Google News
சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம் செப்., 8 ல் நடக்க உள்ளதையடுத்து, நேற்று முகூர்த்தகால் நடுதலுடன் பூஜைகள் தொடங்கின.

இக்கோயிலில் கும்பாபிேஷக பணிக்கான திருப்பணிகள் நடந்து முடிந்தது. செப்., 8 ல் கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர்.

இதற்காக நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்வு நடந்தது.

சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us