Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ குவளைவேலியில் கும்பாபிேஷகம்

குவளைவேலியில் கும்பாபிேஷகம்

குவளைவேலியில் கும்பாபிேஷகம்

குவளைவேலியில் கும்பாபிேஷகம்

ADDED : ஜூன் 10, 2024 06:17 AM


Google News
மானாமதுரை : மானாமதுரை அருகே குவளைவேலியில் ஊர்காவல சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இக்கோயிலில் வீற்றிருக்கும் கருப்பண சுவாமி சேமங்குதிரை, மகா கணபதி, பாலமுருகன் கோயில் கோபுர கட்டுமான பணிகள் முடிவுள்ள நிலையில், ஜூன் 5 ல் கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக பணிகள் துவங்கின. இரண்டு மற்றும் 3 ம் கால யாகசாலை பூஜை நடந்தது.நேற்று காலை 4 ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷகம் தொடங்கியது. கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினர். கிராம கமிட்டியினர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us