Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புளியாலில் கனமழை

புளியாலில் கனமழை

புளியாலில் கனமழை

புளியாலில் கனமழை

தேவகோட்டை : தேவகோட்டையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு விவசாயத்திற்கு ஏற்ற நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us