ADDED : மார் 14, 2025 07:27 AM
சிவகங்கை: -காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் மார்ச் 18 அன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் மாவட்ட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
அன்று காலை 11:00 மணிக்கு துவங்கும் கூட்டத்தில் விவசாயிகள் குறைகளை தெரிவித்து நிவர்த்தி பெற்று செல்லலாம். ///