ADDED : ஜூன் 08, 2024 05:31 AM
மானாமதுரை : மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 10ம் தேதி திறக்கப்படவுள்ளது.
மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன்கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம் கமிஷனர் ரெங்கநாயகி மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் வளாகத்தை துப்புரவு பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்ய அறிவுறுத்தினர்.
சேதமடைந்த கட்டடங்களில் நடைபெற்ற மராமத்து பணிகளையும் ஆய்வு செய்து மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட்டனர்.