/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ கருமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவிய போட்டி கருமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவிய போட்டி
கருமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவிய போட்டி
கருமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவிய போட்டி
கருமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில் மாணவர்களுக்கு சிலம்பம், ஓவிய போட்டி
ADDED : ஜூலை 22, 2024 05:06 AM

காரைக்குடி: பள்ளத்தூர் கருமாரியம்மன் கோயில் 39ஆவது ஆண்டு ஆடி திருவிழாவை முன்னிட்டு கோயில் நிர்வாகம் மற்றும் பள்ளத்தூர் திறன் மேம்பாட்டு மையம் சார்பில் மாணவர்களுக்கான போட்டிகள் நடந்தது.
மாணவர்களுக்கான ஓவியம், சிலம்ப போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளை கோவில் தலைவர் செல்லப்பன் தொடங்கி வைத்தார். தொழிலதிபர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் சேதுபதி முத்தையா, கவுன்சிலர் கணேசன் பங்கேற்றனர். வயது 10, 14 மற்றும் 17 உட்பட்டோருக்கான ஓவியம், ஒன்று, இரட்டை கம்பு சிலம்ப போட்டி நடந்தது.