ADDED : ஜூலை 07, 2024 11:36 PM
திருப்புத்துார்: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திருப்புத்துாரில் ரத்ததான முகாம் நட்தது.
மாவட்ட துணை செயலாளர் சர்க்கரை முகமது, ஹாரீஸ் தலைமை வகித்தனர். சிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி சித்து ஹரி முகாமை துவக்கி வைத்தார். ரத்த கொடையாளர்களுக்கு சான்று வழங்கினர்.