ADDED : ஜூலை 16, 2024 04:08 AM
மானாமதுரை, : சேலத்தில் ஆர்.ஜி.பி.ஐ., நடத்திய வில்வித்தை போட்டியில் மானாமதுரை வீரவிதை வில்வித்தை மாணவர்கள்பயிற்சியாளர் பெருமாள் தலைமையில் பங்கேற்றனர்.
16 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜிஷ்ணு முதல் இடத்தையும்,14 வயதுக்குட்டபட்ட பிரிவில் நித்தின்மெஸ்ஸி முதல் இடத்தையும்,12 வயதுக்குட்பட்ட பிரிவில் லிங்கேஸ்வரன்2ம் இடத்தையும் பெற்றனர்.