ADDED : ஜூலை 16, 2024 04:08 AM
சிவகங்கை, : சிவகங்கை அரசு மகளிர் கலை கல்லுாரியில் போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் இந்திரா தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி பேசினார். பேராசிரியர் வாசு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பேராசியர்கள் மற்றும்மாணவிகள் கலந்து கொண்டனர்.