/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ மேலநெட்டூர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம் மேலநெட்டூர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
மேலநெட்டூர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
மேலநெட்டூர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
மேலநெட்டூர் கோயிலில் இன்று ஆனித்தேரோட்டம்
ADDED : ஜூன் 21, 2024 04:19 AM
மானாமதுரை: மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் ஆனி பிரம்மோற்ஸவதேரோட்டம் இன்று மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் சமேத சொர்ணவாரீஸ்வரர் கோயிலில் இந்தாண்டுக்கான விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று இரவு நடைபெற்றது. பிரம்மோற்ஸவ தேரோட்டம் இன்று 21ம் தேதி மாலை 4:30 மணிக்கு நடைபெற உள்ளது.
விழா நாட்களின் போது சாந்தநாயகி அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.