ADDED : மார் 14, 2025 07:29 AM

தேவகோட்டை: தேவகோட்டை சங்கரபதிக்கோட்டை சங்கரபதி நகரில் விசாலா ஏஜென்சி டைல்ஸ் ஷோரூம் திறப்பு விழா நடந்தது. உரிமையாளர் ஆனந்த் வரவேற்றார். ஈரோடு மகேஷ் ஷோரூமை திறந்து வைத்தார்.
சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் அறங்காவலர் பாலசந்திரன் சானிடரிவேர் ஷோரூமை திறந்து வைத்தார். தலைமை ஆர்க்கிடெக் செல்லப்பன் ராமகிருஷ்ணன், பில்டர்ஸ் சங்க தலைவர் சரவணன், சிவில் இன்ஜினியரிங் சங்க தலைவர்கள் விசுவநாதன், சிவா, பொறியாளர்கள் பழனியப்பன், லோகேஷ் குமார், சூர்யபிரபா, ஹாஜா நஜுமுதீன், அருண்வள்ளியப்பன், நாச்சியப்பன் நாகப்பன் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.