Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ரயிலில் அடிபட்டு வாலிபர் சாவு

ADDED : மே 31, 2025 06:19 AM


Google News
சேலம்: பனமரத்துப்பட்டி, சின்ன மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த, பழனிசாமி மகன் வசந்தகுமார், 24. இவர், 5 ரோடு அருகே உள்ள பைப் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.

நேற்று முன்தினம் இரவு, சத்திரம் அருகே, சேலம் - விருதாசலம் ரயில் பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னை எக்ஸ்பிரஸ் மோதியதில், உடல் துண்டாகி உயிரிழந்தார். நேற்று காலை அவரது உடலை கைப்பற்றி, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us