/உள்ளூர் செய்திகள்/சேலம்/சாலை தடுப்பில் மோதி வாலிபர் பரிதாப பலிசாலை தடுப்பில் மோதி வாலிபர் பரிதாப பலி
சாலை தடுப்பில் மோதி வாலிபர் பரிதாப பலி
சாலை தடுப்பில் மோதி வாலிபர் பரிதாப பலி
சாலை தடுப்பில் மோதி வாலிபர் பரிதாப பலி
ADDED : ஜூன் 18, 2024 07:10 AM
சேலம் : சாலை தடுப்பில் மோதி வாலிபர் இறந்தார்.சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் யுகேந்திரன், 22.
இவர் நேற்று முன்தினம் இரவு, ஜங்சன் பகுதியிலிருந்து நவீன்குமார், 20, டேவிட்குமார், 16, ஆகியோருடன் ஒரே பைக்கில், பழைய பஸ் ஸ்டாண்டு நோக்கி வந்து கொணடிருந்தார். ஸ்வர்ணபுரி அருகில் நிலை தடுமாறி, சாலை தடுப்பில் மோதியதில், மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில், யுகேந்திரன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்தார்.இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.