/உள்ளூர் செய்திகள்/சேலம்/சிறுமியை சீண்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைதுசிறுமியை சீண்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது
சிறுமியை சீண்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது
சிறுமியை சீண்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது
சிறுமியை சீண்டியவர் 'போக்சோ' சட்டத்தில் கைது
ADDED : ஜூலை 10, 2024 07:13 AM
ஆத்துார்: தலைவாசலை சேர்ந்தவர் செல்வகுமார், 28.
ஓட்டலில் கூலித்தொழிலாளியாக பணிபுரிகிறார். இவர், நேற்று முன்தினம், 10 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புகார்படி ஆத்துார் மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, நேற்று, செல்வகுமாரை கைது செய்தனர்.