/உள்ளூர் செய்திகள்/சேலம்/பி.எஸ்.என்.எல்.,க்கு '5ஜி' சேவை வழங்க கோரிக்கைபி.எஸ்.என்.எல்.,க்கு '5ஜி' சேவை வழங்க கோரிக்கை
பி.எஸ்.என்.எல்.,க்கு '5ஜி' சேவை வழங்க கோரிக்கை
பி.எஸ்.என்.எல்.,க்கு '5ஜி' சேவை வழங்க கோரிக்கை
பி.எஸ்.என்.எல்.,க்கு '5ஜி' சேவை வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 27, 2024 01:25 AM
சேலம் : சேலம் ஒய்.எம்.சி.ஏ., அரங்கத்தில், பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர் சங்க, 6வது மாநாடு நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் மரிய-ழகன் தலைமை வகித்தார்.அதில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தை பொதுத்துறை நிறுவன-மாகவே பாதுகாத்தல்; '4ஜி, 5ஜி' சேவைகளை உடனே வழங்-குதல்; மூத்த குடிமக்களுக்கு ரயில்வேயில் கட்டண சலுகை வழங்-குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்-பட்டன. மாநில செயலர் ராஜசேகர், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலர் தமிழ்மணி உள்பட பலர் பங்கேற்றனர்.