/உள்ளூர் செய்திகள்/சேலம்/'மத்திய மாவட்ட தி.மு.க.,வில் 15,000 பேர் பங்கேற்க வேண்டும்''மத்திய மாவட்ட தி.மு.க.,வில் 15,000 பேர் பங்கேற்க வேண்டும்'
'மத்திய மாவட்ட தி.மு.க.,வில் 15,000 பேர் பங்கேற்க வேண்டும்'
'மத்திய மாவட்ட தி.மு.க.,வில் 15,000 பேர் பங்கேற்க வேண்டும்'
'மத்திய மாவட்ட தி.மு.க.,வில் 15,000 பேர் பங்கேற்க வேண்டும்'
ADDED : ஜூலை 27, 2024 01:25 AM
சேலம்: சேலத்தில் தி.மு.க.,வின் மத்திய மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.
அவைத்தலைவர் சுபாஷ் தலைமை வகித்தார். அதில் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பேசு-கையில், ''மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகம் உள்ளிட்ட மாநிங்களை புறக்கணித்துள்ள மத்திய அரசை கண்டித்து, ஒருங்-கிணைந்த மாவட்ட தி.மு.க., சார்பில், சேலம் கோட்டை மைதா-னத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. அதில், மத்திய மாவட்டம் சார்பில், 15,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்க வேண்டும்,'' என்றார். மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், மாநகர் செயலர் ரகுபதி, கவுன்சி-லர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.