/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவத்திருவிழா பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவத்திருவிழா
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவத்திருவிழா
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவத்திருவிழா
பெரியாண்டிச்சி அம்மன் கோவில் தெவத்திருவிழா
ADDED : ஜூன் 01, 2025 01:34 AM
சங்ககிரி, தேவூர் அருகே சென்றாயனுார் பெரியாண்டிச்சியம்மன் கோவில் தெவத்திருவிழாவை ஒட்டி, நேற்று முன்தினம் இரவு, ஏராளமான பக்தரகள், சுவாமி பூக்கூடையை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக, பெரமச்சிபாளையம் கம்பத்தையன் கோவிலுக்கு சென்றனர்
. பின் அப்பகுதியில் உள்ள இடுகாட்டுக்கு சென்று மயான கொள்ளை பூஜை செய்தனர். நேற்று காலை பெரியாண்டிச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து, ஆடு, கோழி, பன்றி பலியிட்டு பூஜை செய்தனர். திரளான பக்தர்கள், குடும்பத்துடன் மண் பானையில் பொங்கல் வைத்து ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.