Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ த.வெ.க., நடத்திய மருத்துவ முகாம்

த.வெ.க., நடத்திய மருத்துவ முகாம்

த.வெ.க., நடத்திய மருத்துவ முகாம்

த.வெ.க., நடத்திய மருத்துவ முகாம்

ADDED : மே 26, 2025 05:23 AM


Google News
ஓமலுார்: த.வெ.க.,வின், சேலம் வடக்கு மாவட்டம், தனியார் மருத்துவ-மனை இணைந்து, ஓமலுார், காமலாபுரம் மாரியம்மன் கோவில் அருகே, இலவச மருத்துவ முகாமை நேற்று நடத்தின. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.

அப்பகுதி மக்கள், முழு உடல் பரிசோதனை செய்து கொண்டனர். மாவட்ட பொரு-ளாளர் பெருமாள், ஒன்றிய செயலர் சீனிவாசன் உள்பட பலர் பங்-கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us