Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ஆட்டோ மோதியதில் கூலி தொழிலாளி பலி

ADDED : ஜூன் 16, 2025 03:51 AM


Google News
கோபி: கோபி அருகே சாந்திபாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி வேங்கையன், 60; நேற்று முன்தினம் மாலை கோபி அருகே அய-லுாரில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார்.

பெருந்-துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்-பட்ட நிலையில் நேற்று இறந்தார். அவரின் மகன் பழனிச்சாமி புகாரின்படி சிறுவலுார் போலீசார், விபத்துக்கு காரணமான ஆட்டோ டிரைவரான, திண்டுக்கல்லை சேர்ந்த லிங்கேஸ்வரன், 27, மீது வழக்குப்பதிவு செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us