/உள்ளூர் செய்திகள்/சேலம்/சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழாசுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா
சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா
சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா
சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் திறப்பு விழா
ADDED : பிப் 10, 2024 07:48 AM
தலைவாசல் : தலைவாசல் அருகே, காமக்காபாளையம் கிராமத்தில், ஒன்றிய கவுன்சிலர் மேம்பாட்டு நிதியின் கீழ், 8 லட்சம் ரூபாயில், சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
குடிநீர் நிலையத்தை நேற்று, கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி திறந்து வைத்தார். தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் இளங்கோவன், ஒன்றிய கவுன்சிலர்கள் நீலவேணி, மெய்யன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.