Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

மலைப்பாம்பை மீட்ட வனத்துறை

ADDED : மார் 17, 2025 03:53 AM


Google News
மேட்டூர்: பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து பொறையூர் அடுத்த மேட்டுக்-காட்டை சேர்ந்த விவசாயி கோவிந்தன். இவரது நிலத்தில் நேற்று அதிகாலை, அருகே உள்ள கரடு பகுதியில் இருந்து, 8 அடி நீள மலைப்பாம்பு புகுந்தது.

இதை அறிந்து, மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் அன்பழகன்(பொ) தலைமையில் வீரர்கள், காலை, 8:30 மணிக்கு மலைப்பாம்பை உயிருடன் பிடித்து, மேட்டூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.பின் பாலமலை வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us