Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

குப்பை கொட்ட எதிர்ப்பு 34ம் முறை விவசாயிகள் கைது

ADDED : மார் 17, 2025 03:58 AM


Google News
இடைப்பாடி: இடைப்பாடி, அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் சேகரமாகும் குப்பை, குறுக்குப்பாறையூரில் கொட்டப்படுகிறது.

இதற்கு அப்ப-குதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, இரு மாதங்களாக போரா-டுகின்றனர். நேற்றும் அப்பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கம்யூ., கட்சியின் சங்ககிரி தாலுகா செயலர் ராஜேந்-திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கிருந்த, 31 பேரையும், தேவூர் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்-தனர். இந்நிகழ்வு, 34ம் முறையாக நடந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us