Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

தொழிலாளி பலி

ADDED : ஜூலை 30, 2024 02:54 AM


Google News
நங்கவள்ளி: நங்கவள்ளி அருகே சாணார்பட்டி கொடையன் தெருவை சேர்ந்-தவர் சித்தையன், 62. கம்பி கட்டும் தொழிலாளி. இவர் நேற்று காலை, 9:30 மணிக்கு நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட பழைய மேல்-நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணியை மேற்கொண்டி-ருந்த போது, தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். சித்தையன் மனைவி தங்கமணி அளித்த புகார்படி, நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us