Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வேன் மோதி முதியவர் சாவு

வேன் மோதி முதியவர் சாவு

வேன் மோதி முதியவர் சாவு

வேன் மோதி முதியவர் சாவு

ADDED : மே 22, 2025 01:35 AM


Google News
தலைவாசல்,தலைவாசல், மும்முடியை சேர்ந்தவர் சந்திரன், 75. நேற்று காலை, 6:30 மணிக்கு மும்முடி சாலை வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது வேன், சந்திரன் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்ட அவர் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us