ADDED : ஜூன் 01, 2025 01:48 AM
கெங்கவல்லி, கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் பயன்படுத்தாமல் உள்ள வகுப்பறையில் கதண்டு கூடு இருந்தது.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் சின்னையன் தகவல்படி, நேற்று மதியம், அங்கு சென்ற கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், கதண்டு கூட்டை அழித்தனர்.