Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ரயில் இயக்க நேரம் மாற்றம்

ரயில் இயக்க நேரம் மாற்றம்

ரயில் இயக்க நேரம் மாற்றம்

ரயில் இயக்க நேரம் மாற்றம்

ADDED : ஜூலை 13, 2024 12:33 AM


Google News
சேலம் : சென்னை - திருவனந்தபுரம் ரயில் தினமும் இரவு, 7:40க்கு புறப்பட்டு அடுத்தநாள் காலை, 11:30க்கு திருவனந்தபுரத்தை அடைகிறது.

வரும், 15 முதல், இந்த ரயில், 15 நிமிடம் முன்னதாக, இரவு, 7:30க்கு கிளம்பி மறுநாள் காலை, 11:20க்கு திருவனந்தபுரத்தை அடையும். இரவு, 11:53க்கு சேலம், 12:50க்கு ஈரோடு, 2:22க்கு கோவைக்கு வரும் என, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us