ADDED : ஜூன் 25, 2025 01:55 AM
சேலம், ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டி, மெத்தைகோட்டை காட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 56. இவர் கடந்த, 22 இரவு, வீடு முன், 'யமஹா ஆர்.எக்ஸ்., 100' பைக்கை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக்கை காணவில்லை.
அவர் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.