/உள்ளூர் செய்திகள்/சேலம்/அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
அ.தி.மு.க., சார்பு அணி நிர்வாகிகள் நியமனம்
ADDED : ஜூன் 09, 2025 04:38 AM
சேலம்: அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., அறிக்கை:
சேலம் புறநகர் மாவட்ட சார்பு அணி பதவிக்கு நிர்வாகிகள் நிய-மிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி எம்.ஜி.ஆர்., மன்ற, மாவட்ட துணை செயலர்களாக கமலநாதன், தங்கவேல், அர்த்தநாரீஸ்-வரன், அதே மன்றத்தின், இளைஞர் அணி துணை செயலராக செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலராக பழ-னிவேல் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அனைத்து நிர்வா-கிகள் ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறேன்.