Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/ கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

கெங்கவல்லி இ.ஓ.,வுக்கு கூடுதல் பொறுப்பு

ADDED : ஜூன் 09, 2025 04:37 AM


Google News
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலராக பணி-புரிந்த நீலாவதி, பதவி உயர்வில் வேலுார் மாவட்டத்துக்கு இட-மாற்றப்பட்டார்.

இதனால் சேலம் மாவட்டம் கெங்கவல்லி டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் ஜனார்த்தனனுக்கு, பனமரத்துப்-பட்டி டவுன் பஞ்சாயத்து கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us