நாளை அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
நாளை அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
நாளை அ.தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 21, 2025 01:18 AM
ஆத்துார் :அ.தி.மு.க.,வின் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் அறிக்கை: ஆத்துார் நகராட்சியில், 15 முதல், 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, நகராட்சி தலைவி, கமிஷனர், நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் செப்., 22(நாளை) காலை, 10:00 மணிக்கு, என் தலைமையில், நகராட்சி அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்க உள்ளது. கட்சி நிர்வாகிகள், விவசாயிகள், மக்கள் பங்கேற்க வேண்டும்.