நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது
ADDED : ஜூன் 22, 2024 01:00 AM
சங்ககிரி: சங்ககிரி, தேவண்ணகவுண்டனுார் அருகே பறையங்காட்டானுாரை சேர்ந்தவர் செல்வராஜ், 41.
இவர் அரசு அனுமதி பெறாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்தார். இதுகுறித்து தகவல்படி, சங்ககிரி போலீசார், அவர் வீட்டில் சோதனை செய்து, நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து செல்வராஜை கைது செய்தனர்.