/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மொபட்டில் இருந்து விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி மொபட்டில் இருந்து விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி
மொபட்டில் இருந்து விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி
மொபட்டில் இருந்து விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி
மொபட்டில் இருந்து விழுந்த டாஸ்மாக் ஊழியர் பலி
ADDED : ஜூன் 28, 2024 02:08 AM
ஓமலுார், காடையாம்பட்டி தாலுகா தளவாய்பட்டியை சேர்ந்தவர் முருகன், 56.
தொப்பூர் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் உதவி விற்பனையாளராக பணிபுரிந்தார். நேற்று மாலை, 4:30 மணிக்கு அவர், 'ஜூபிடர்' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். காமலாபுரம் அடுத்த தாபா அருகே சென்றபோது நிலை தடுமாறி விழுந்தார். அதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஓமலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.