/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம் மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
மான்கறி விற்ற 4 பேருக்கு ரூ.4.30 லட்சம் அபராதம்
ADDED : ஜூன் 28, 2024 02:07 AM
சேலம்,
சேலம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரைமுருகன் தலைமையில் வன பாதுகாப்பு படையினர், தேக்கம்பட்டி அருகே செங்கரட்டில் சோதனை நடத்தினர்.
அப்போது மான் கறி விற்றதாக, அதே பகுதியை சேர்ந்த சண்முகம் 38, மணி, 55, சரவணகுமார், 23, ஆகியோரை பிடித்த, 5 கிலோ கறியை பறிமுதல் செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த சக்திவேல், 35, என்பவரையும் பிடித்தனர். 4 பேருக்கும், 4.30 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி நேற்று உத்தரவிட்டார்.